கல்முனை பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி - ஆரம்ப நிகழ்வு

அண்மையில் ஆரம்பமான கல்முனை பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

இவ் ஆரம்ப நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வராஜா அவர்களும் மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர்.