(சித்தாண்டி நித்தி) தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வாகரை பிரதேச இளைஞர் கழக சம்மேளத்தினால் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் மற்றும் உலக தரிசன திட்டப்பணிப்பாளர் வொனி ஜஸ்ரின் வின்சன்ற் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதேசத்தில் சேவையாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களான உலக தரிசனம்இ இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்இ எஸ்கோஇ கே.பி.என்.டபிள்யு என்பவற்றுடன் பிரதேசத்திற்கான இராணுவத்தினர் மற்றும் பொலிசாரும் இனணந்து மேற்படி நிகழவில் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி வைத்தார்கள்.













