குறிஞ்சாமுனை பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்

(T.குணா) 
மட்டக்களப்பின் மேற்கே அமைந்துள்ள குறிஞ்சாமுனை பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் இன்று 15.06.2014 ஞாயிற்றுக்கிமை ஆரம்பம்மாகி 24.06.2014 திங்கட்கிழமை அதிகாலை தீமிதிப்பு ,பள்ளயசடங்குடன் இனிதே நிறைவுள்ளது.

 இவ் உற்சவ காலத்தில்  விஷேட பூசைகள் மற்றும் பாரம்பரிய கலைகளான நாட்டுகூத்து , நாடகம் , கரகம் போன்ற  கலை நிகழ்வுகள் இடம்பேறும் அனைவரும் வருைக  தந்து அம்மன் அருள் பெற்று ஏகுமாறு   அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.