
(T.குணா) மட்டக்களப்பின் மேற்கே அமைந்துள்ள குறிஞ்சாமுனை பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 15.06.2014 ஞாயிற்றுக்கிமை ஆரம்பம்மாகி 24.06.2014 திங்கற்கிழமை ஊர்வலம் தீமிதிப்பு பள்ளயச்சடங்குடன் இனிதே நிறைவுற்றது இதில் பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டனர்