(சித்தண்டி நித்தி) அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் நாடு பூராகவும் 19 க்கு கீழ்
ஆண்களுக்கான லீக் முறையிலான உதைபந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமானது. முதலவதாக நடைபெறும் போட்டி
கல்குடா லீக் அணிக்கும், காத்தான்குடி லீக் அணிக்கும்
இடையிலான போட்டி சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய பாடசாலை மைதானத்தில் மீள்குடியேற்றப் பிரதி
அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் அவர்களால் விசேட அழைப்பு அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் இனணப்புச் செயலாளர்களான பொன்.ரவீந்திரன், திருமதி.ரு.ஞானபாஸ்கரன் கல்குடா லீக் செயலாளர் கந்தலிங்கம்.சத்தியவரதன், காத்தான்குடி செயலாளர் எம்.வை.ஆதம் லெவ்வை, முகாமையாளர் பிறங்கி மிஸ்கின் மற்றும் பாடசாலையின் அதிபர் திரு.தி.ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)











