(சதீஸ்)
மட்டக்களப்பு, பாலமீன்மடு - திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பஞ்சகுண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று காலையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இக் மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளும் கிரியைகளும் யாழ்ப்பாணம்-கோண்டாவில் ஸ்ரீ ஞானப்பழனி முருகன் தேவஸ்தான பிரதம குரு பிரதிஷ்டா சிவஸ்ரீ .த .ரவீந்திரராசா குருக்களும் அவரின் தலைமையிலான குகுக்கள்மார்கள் நடாத்தினர்.
பெருமளவிலான பக்தர்கள் வருகைதந்து இக் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இன்றையதினம் திராய்மடு ஸ்ரீ முருகன் புகழினை பாடும் கும்மிப் பாடல்கள் அடங்கிய இறுவெட்டும் ஆலய பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டது.