மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிற்குட்பட்ட வேப்பவெட்டுவான் வனப்பிரதேசத்தில், புதையல் தோண்ட முயற்சித்த 4 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், மேலும் 6 பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில், ஒய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரும் அடங்குவதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.