மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 2014ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு

(விதுலேஜன்) மட்டக்களப்பு  இந்துக் கல்லூரியின் 2014ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது நேற்றைய தினம் (17.07.2014) கல்லூரி முதல்வர் திரு அருட்பிரகாசம் அவர்களின் தலைமையில் 2015ஆண்டு உயர்தர மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.