தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய அன்னதான சபை பொதுக்கூட்டம் -2014

(அரசையூர் தசரதன்)
சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு அன்னதான சபையினரின் பொதுக்கூட்டமானது  எதிர்வரும் 2014/07/13 ம் திகதி ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணிக்கு மட்/அரசடித்தீவு விக்கேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் தலைவர் திரு.செ.குருகுலசிங்கம் அவர்களின் தலைமையில் மெளன இறைவணக்கத்துடன் ஆரம்பமாகி , தலைமையுரை, சென்றகூட்டறிக்கை  வாசித்தல்,கணக்கறிக்கை சமர்ப்பித்தல் ,புதிய நிருவாகத்தெரிவு,  2014ம் ஆண்டிற்கான அன்னதானம் பற்றி ஆராய்வதோடு  செயலாளர் திரு.தேவா  றவேந்திரனின் நன்றியுரையுடன் நிறைவுபெறும்.