(ச.புகழ்)
புண்ணிய பூமியம் ஈழவள நாட்டின் மீன்பாடாம் தேனாடாம் மட்டு மாநகர் பாங்கே மேற்கு தொலைவில் இருக்கும் 40ம் கிராமம் எனும் பழம் பெரும் பதியில் சுற்றிவர நீர்வளமும் நிலவளமும் மலைச்சாரலும் வேம்பு நிழலும் நெற்கனியும் முக்கனியும் முத்தமிழும் முக்கலையும் நிறைந்து வீற்றிருக்கும் மாரியம்மனுக்கு அலங்கார உற்சவப் பெருவிழா 06.07.2014 ம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 12.07.2014ம் திகதி நிறைவடையவுள்ளது.
1ம் நாள் - 06.07.2014 திகதி காலை திக்கோடை அம்பாறை பிளையர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனியும் அன்றிரவு திருக்கும்பம் ஏற்றும் நிகழ்வு இடம்பெறும்.
2ம் நாள் - 07.07.2014 திகதி திங்கள் கிழமை பகல் திருச்சடங்கு இடம்பெறும்.
3ம் நாள் - 08.07.2014 திகதி செவ்வாக்கிழமை அம்மன் ஊர்வலம் வருதலும் அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக கலைநிகழ்வு இடம்பெறும்.
4ம் நாள் - 09.07.2014 திகதி புதன் கிழமை மகர தோரண திருச்சடங்கும் அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக 40ம் கிராமம் அ.த .க பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வு இடம் பெறும்.
5ம் நாள் - 10.07.2014 வியாழக்கிழமை தவநிலை திருச்சடங்கு இடம்பெறும். சிறப்பிக்கும் முகமாக கலைநிகழ்வு இடம்பெறும்.
6ம் நாள் - 11.07.2014 திகதி வெள்ளிக்கிழமை காலை 40ம் கிராமம் அற்புத விநாயகர் ஆலயத்தில் தீக்கட்டை எழுந்தருளல்பண்ணலும் பால் வார்த்தாலும் ஆத்தி மரம் வெட்டுதலும் காவடிகள் பவனி வருதலும் அன்றிரவை சிறப்பிக்கும் முகமாக மாபெரும் இசை நிகழ்வு இடம்பெறும்.
7ம் நாள் - 12.07.2014 திகதி சனிக்கிழமை அதிகாலை தீ மிதித்தாலும் பள்ளையச்சடங்கும் தீர்தோற்சவமும் அதனைத் தொடந்து சக்கரை அமுதுடன் இனிதே நிறைவு பெறும்.