இம்முறை தமிழ் காலைப்பிவில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு இலவசக் கருத்தரங்கு தேவநாயகம் மண்டபத்தில் நாளை 30ம் திகதிகாலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு ஒக்ஸ்பார்ட் கல்லூரியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
தமிழ் கலைப்பிரிவு மாணவர்களுக்கான இவ் இலவச கல்விக் கருத்தரங்கினை பிரபல ஆசிரியர் வி.விக்னேஸ்வரன் பிஏ அவர்களால் கற்பிக்கப்படவுள்ளது.
இக் கருத்தரங்கு நாளை 30ம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் 11.30 மணிவரை (3மணிநேரம்) இடம்பெறும் எனவும், இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் கலைப்பிரிவில் இம்முறை பரீட்சைக்கு ஆதாற்றவுள்ள மாணவர்கள் அனைவரும் பங்குபற்றி பயன்பெறுமாறு ஒக்ஸ்பார்ட் கல்லூரியின் நிறுவாகப் பணிப்பாளர் மகேந்திரன் நீலவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வவுணதீவு, பட்டிப்பளை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த கலைப்பிரிவு மாணவர்கள் அதிகம்பேரை எதிர்பார்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













