(படுவான் பாலகன்) ஈழமணித்திருநாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மட்டுமா நகரின் கண்ணே கடுக்காமுனை எனும் அழகிய பழம்பெரும் கிராமத்தின் மத்தியில் குடிகொண்டு வேண்டுவோருக்கு வேண்டுவன ஈந்து வற்றாத அருள் சுரக்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார சடங்கு உற்சவமானது நிகழும் மங்களகரமான ஜய வருடம் ஆனித்திங்கள் 23ம் நாள் (07.07.2014) திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து நாட்கள் விசேட சடங்குகளும் ஆராதனைகளும் நடைபெற்று ஆனித்திங்கள் 28ம் நாள்(12.07.2014) சனிக்கிழமை இனிதே நிறைவுபெறும்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













