மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கைச் சேர்ந்த வீரச்சந்திரன் குகதாசன் 15.07.2014 முதல் மட்டக்களப்பு மாவட்ட நீதிநிருவாகப் பிரிவுக்கான சமாதான நீதிவானாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அத்துடன் இவர் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தருக்கான மாவட்ட இணைப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.