திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய சங்காபிஷேகமும் பாற்குடபவனியும்

(வரதன்) மட்டக்களப்பு பாலமீன்மடு- திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய மஹா கும்பாவிஷேகம் கடந்த மாதம் 30ம் திகதி நடைபெற்றது. தொடர்ந்து சங்காபிஷேகமும் பாற்குடபவனியும் கடந்த 11ம் திகதி வௌ்ளிக்கிழமை இடம்பெற்றது.

பாற்குட பவனி மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி இடம்பெற்றது. தொடர்ந்து கிரியைகள்,பூவைகளும் இடம்பெற்றது.

இக் கிரியைகள் கிரியாலங்காரமணி, ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.த.ரவீந்திரராசா குகுக்கள் தலைமையிலான குருமார்களினால் நடாத்தப்படுகின்றது.

இதன்போது பெருமளவான பக்தர்கள் அகந்துகெதண்டனர்.