கோட்டைக்கல்லாறு தெற்கு அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு

( ரவிப்ரியா )
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், பழமைவாய்ததுமான கோட்டைகல்லாறு தெற்கு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வெள்ளியன்று தீமிதிப்பும் வைரவர் பூசையும் நடைபெறுவதையும் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா உட்பட கலந்துகொண்டோரில் ஒரு புகுதியினரையும் படங்களில் காணலாம்.