(சதீஸ்)
மட்டக்களப்பு மகிழவட்டவான் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்துதலும் கும்பாவிஷேகமும் எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் இடம்பெறவுள்ளது.
இவ் அலயத்தின் கிரியைகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமகவுள்ளது. தொடர்ந்து 28ஆம் திகதி காலை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று 29ம் திகதி கும்பாவிஷேகம் இடம்பெறும்.
தொடர்ந்து கிரியைகள் இடம்பெற்று 10.08.2014ம் திகதி பாற்குடபவனி இடம்பெறும்.
அனைத்து பக்தர்களும் வருகைதந்து கிரியைகள், பூசைகளுல் கலந்துகொண்டு ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமியின் அருளினை் பெற்றேகுமாறு ஆலய நிருவாகத்தினர் அழைக்கின்றனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













