(சதீஸ்)
மட்டக்களப்பு இருதயபுரம் - கிழக்கு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் இன்று 4ம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 12ம் திகதி சனிக்கிழமை நிறைவுபெறவுள்ளது.
ஸ்ரீ நாகலிங்கேஸ்வரரின் தீர்த்தோற்சவம் உற்சவ இறுதிநாளன்று சனிக்கிழமை காலை இடம்பெறவுள்ளது.
அலய உற்வவத்திற்கு வருகைதந்து பூசைகளில் கலந்துகொண்டு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரரின் அருளைப்பெற்றேகுமாறு அனைவரையும் ஆலய பரிபாலன சபையினர் அழைக்கின்றனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












