‘உனக்கா எனக்கா’ எனும் குறுந் அறிமுக திரைப்பட விழா 06.07.2014 இன்று மாலை மட்டக்களப்பு வின்சென்ற் தேசிய பாடசாலை மண்டபத்தில் திரு .ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றது
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் சி.மௌனகுருகலந்து கொண்டார்.மற்றும்
சிறப்பு விருந்தினராக டாக்டர் ரி.கடம்பநாதன் கௌரவ விருந்தினர்களாக மட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. சத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதம சிறப்பு அதிதிகளால் இக்குறுந் திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.. இக்குறுந் திரைப்படத்திற்கான ஏற்புரை கலாநிதி எம். பி.ரவிச்சந்திராவினால் நிகழ்த்தப்பட்டது,












