(சித்தா)
கல்குடா கல்வி வலயத்தில் ஆரம்பக் கல்வி கொய்கா திட்டத்தின் கீழ் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்காக பல்மட்ட பல்தரக் கற்பித்தல் (MGML)> பிள்ளை மையக் கற்பித்தல்>(CCM) அத்தியவசியக் கற்றல் தேர்ச்சி (ELC) போன்ற விடயங்களில் இரண்டு நாட்களைக் கொண்ட செயலமர்வு இன்று (19.07.2014) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் செயலமர்வானது நன்கு தேர்ச்சி பெற்ற வளவாளர்களால் யுனிசெவ் (UNICEF) அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றது.












