(சித்தாண்டி நித்தி) தேவாபுரம் LOH முன்பள்ளி பாடசாலை சிறுர்களின் சந்தை தேவாபுரம் முன்பள்ளி சமூக மண்டபத்தில் இன்று காலை (22.07.2014) நடைபெற்றன. இந்நிழ்வின் ஆரம்பமாக LOH பொது முகாமையாளர் திருமதி.எஸ்.ஆர்.மதிதரன் கலந்துகொண்டு சிறுவர் சந்தையை ஆரம்பித்துவைத்ததுடன் தேவையான பொருட்களையும் கொள்வனவு செய்திருந்தார்.
சந்தை ஆரம்பித்து வைத்ததைதொடர்ந்து முறாக்கெட்டான்சேனை, தேவாபுரம், கோரளன்கேணி மற்றும் சித்தாண்டி ஆகிய பிரதேசங்களிலும் உள்ள பொதுமக்கள் வந்து மரக்கரிவகைகள், மீன், கோழி, உடைகள், தேங்காய் என தேவையான பொருட்களை கொள்வனவு செய்தனர்.
முன்பள்ளி சிறுவர்களின் பாடத்திட்டத்தில் சிறுவர்கள் சந்தையில் உள்ளவாங்கப்படுகின்றமை அதனூடாக சிறுவர்களும் விற்பனை மற்றும் கொடுக்கல் நடவடிக்கைகளை நேரில் கண்டு அதனூடாக அவர்களின் பாடத்திட்டத்தில் வெளிவுபடுத்துகின்ற தன்மையை வெளிக்காட்டி நிற்பதாக திட்ட முகாமையாளர் திரு.எஸ்.அனந்தரூபன் தெரிவித்தார். இந்நிகழ்வில் LOH இணைப்பாளர் திரு.உதயரூபன், பிரதேச செயலக முன்பள்ளி தொடர்பான உத்தியோகத்தர் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
சிறுவர் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் கிருமி நாசினி பானையில்லாத மரக்கரிவகைகள் அதிகமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் அவை குறைந்தவிலையிலும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் கிருமி நாசினி பானையில்லாத மரக்கரிவகைகள் அதிகமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் அவை குறைந்தவிலையிலும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










