வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு - Photo

(எம்.ஏ.றமீஸ்)
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்மாந்துறை- வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் அண்மையில் இடம்பெற்றது. உற்சவத்தின் பாற்குடப் பவனியின்போது இடம்பெற்ற பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளைப் படங்களில் காணலாம்.