மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய அலங்கார உற்சவப் பெருவிழா

(வரதன்) மாணிக்கப்பிள்ளையார் ஆலய அலங்கார உற்சவப் பெருவிழா 22-08-2014 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம்பெற்று வருகிறது. இவ் வாலய உற்சவ நிகழ்வுகள் ஆலயப் பிரதம குரு சிவ ஸ்ரீ ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இவ்வாலய உற்சவ 4ம் நாள்த் திருவிழா நிகழ்வுகள் தம்பாப்பிள்ளை குடும்பத்தின் உபயத்தினால் இடம்பெற்றது.இவ் பூஜை நிகழ்வில் அதிகளவிலான அடியார்கள் கலந்துகொண்டு இறையாசி பெற்றனர்