கிழக்கிலங்கை காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக சமுத்திரத்தில் நடைபெற்றது.முன்னதாக ஆலய தேருர்வலம் காவடி சகிதம் இடம்பெறுவதையும் தீர்த்தாடச்செல்லும் அடியார்களையும் படங்களில் காணலாம்.
(வி.ரி.சகாதேவராஜா)