(சித்தாண்டி நித்தி) வெள்ளிக்கிழமை ஆவணிச் சதுர்த்தி விழா கிழக்குப் பல்கலைக்கழக ஆலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (29) வெகுசிறப்பாக மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெற்றுள்ளது.
இவ்விழாவானது ஆலய பிரதம குருக்கள் ஜெயம்பலத்தினால் நடாத்தி வைக்கப்பட்டதுடன்,
ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலைய பஜனைக் குழுவினரின் பக்தி பாடல்களுடன் கூடிய பயனை இடம் பெற்றுள்ளது. அத்துடன் அபிசேக ஆராதனைப் பூஜையுடன் ஆலயத்தில் வினாயகப் பெருமான் உள்வீதி வலம்வந்து பக்தர்களுக்கு நல்லாசி வழங்கினார்.

இவ் ஆவணிச் சதுர்த்தி பெருவிழாவானது கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. இங்கு பெருமளவிலான தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)