ஆரையம்பதி தாமரைப்பொய்கை வீரம்மாகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம்

(ஆரையூரான்)ஆரையம்பதி தாமரைப்பொய்கை வீரம்மாகாளி அம்மன் ஆலய பக்திமிகு தீமிதிப்பு வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தமதுவேண்டுதல்களை நிறைவேற்றினார்கள் 04.08.2014ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான தாமரைப்பொய்கை வீரம்மாகாளி அம்மன் ஆலய திருச்சடங்கு (10.08.2014)பக்திமிகு தீமிதிப்பின் பின்னர்  அடியார்களுக்கு அன்னதான  நிகழ்வுடன் நிறைவுபெற்றது