மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஐந்தாம்தர மாணவர்களுக்கான கல்வி தொடர்பான செயலமர்வு

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் தரம் 5
மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான ஆசிர்வதிக்கும்
நிகழ்வும் பெற்றோர்களுக்கான விளிப்புணர்வு செயலமர்வும்
மட்/ம/மே/பங்குடாவெளி R.C.T.M.S  வித்தியாலயத்தில் வல
யக்கல்விப் பணிப்பாளர்
திரு.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வின்போது மாணவர்களை ஆசீர்வதித்து சிறிய
பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு செய்ததுடன் பெற்றோர்களுக்கான  கல்வி
தொடர்பான விளிப்புணர்வு தொடர்பாகவும் கலந்துரையாட்பட்டன.  மேலும் முனைப்பு
நிறுவனத்தினர் மட்டக்களப்பு மேற்கு வலய மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாக நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரி தெரிவித்தார்