வந்தாறுமூலை அருள் மிகு ஸ்ரீ சிவ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தியும் தீ மிதிப்பும்,

மட்டக்களப்பு வந்தாறுமூலை அருள் மிகு ஸ்ரீ சிவ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தியும் தீ மிதிப்பும், களுவன்கேணி கடற்கரையில் கும்பம் சொரிதலும், நேற்றைய தினம் திங்கட்கிழமை பகல் நிறைவு பெற்றது.

மடையெடுப்பு வைபவம், திருக்கதவு திறத்தலுடன் இம்மாதம் 5ஆம்திகதி ஆரம்பமான இல் ஆலய வருடாந்த உற்சவத்தில் நெல்லுக்குத்துதல் விநாயகப்பானை எழுந்தருளப்பண்ணல் 10ஆம்திகதி இரவு நடைபெற்றது.