(சக்தி)
பொருளாதான அபிவிருத்தி அமைச்சின் “நாட்டின் எழுச்சி தேசிய அபிவிருத்திச் செயற்பாடு” எனும் திட்டத்தின் கீழ் பத்து லெட்சம் ரூபா செலவில் இவ்விளையாட்டு மைதானம் புணரமைக்கப் படவுள்ளது.
களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மு.சவுந்தரராசன்; அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி – முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், இந்நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், உட்பட பொதுமக்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு - களுமுந்தன்வெளிக் கிராமத்தின் பொது விளையாட்டு மைதான புணரமைப்புக்கான அடிக்கல் ஞாயிற்றுக் கிழமை (17) நடப்பட்டது.