இளவரசி உலகநாச்சி சிவ நற்பணி மன்றம் ஆரம்பம்

(T.குணா) இளவரசி உலகநாச்சி சிவ நற்பணி மன்றம் அங்குரார்ப்பண வைபவம் சம்பிராதாயபூர்பமாக 16.08.2014 சனிக்கிழமை  கன்னன்குடா கண்ணகி வித்தியாலயததில் பா.சபாரெத்தினம் தலமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இவ் நற்பணி மன்றம் எதிர்காலத்தில் நல்லசேவை செய்யஉள்ளது இதற்கு ஏரழமான உலகிபோடிகுடியினர் கலந்து கொண்டனர்