கிழக்கிலங்கை சின்னக் கதிர்காமம் என பெயர்பெற்றதும், மூர்த்தி தலம் தீர்த்தம் என மூன்றும் அமையப் பெற்றதும், கல்யானை கண்டு மெய்யானை வந்த ஊர் உலா வந்ததும் பரந்த நெல் வயல்களுக்கு மத்தியல் கோவில் கொண்டு எழுந்ததருளி அடியார்களுக்கு வினை தீர்க்கும் செங்கலடி – கொடுவாமடு ஸ்ரீ காளிகாமடு கற்பக விநாயகர் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவம் தீர்தோற்சவத்துடன் நிறைவு பெற்றது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4















