நட்டத்தில் இயங்கும் மூன்று அரச நிறுவனங்கள்

மூன்று அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாக கோப் (COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டிற்கான கோப் குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த விடயம்  குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், மிஹின் லங்கா நிறுவனம் மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஆகியன நட்டத்தில் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.