1 வது பிறந்தநாள் - மிதுசிகா விக்னேஸ்வரன்

1வது பிறந்தநாள்
விக்னேஸ்வரன் லேணுகா தம்பதிகளின் அன்புப் புதல்வி மிதுசிகா தனது 1வது பிறந்தநாளை விபுலானந்தபுரம் பழுகாமத்தில் உள்ள தனது இல்லத்தில் 05.09.2014 அன்று கொண்டாடுகிறார்.
அவரை தனது அக்கா பவனா மற்றும் உற்றார் உறவினர்  அனைவரும் மிதுசிகாவைவாழ்த்துகின்றனா