(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் உள்ள முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயம் 2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு முதன்முதலாக இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியது
இங்கு 42மாணவர்கள் பரீட்சைக்கு இவ்வருடம் தோற்றிருந்தார்கள் இவர்களுள் 10மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன்; 100க்கு மேல் 16மாணவர்களும் 70புள்ளிகளுக்கு மேல் 05 மாணவர்களும் 70புள்ளிக்கு கீழ் 11மாணவர்களும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சித்தி பெற்ற மாணவர்கள் விபரம்
வயிரமுத்து – விவிசனா – 181
குபேந்திரன் சாம்பவி – 180
குணபாலசிங்கம் பவித்திரா – 174
தெய்வநாயகம் றுஜான் - 173
மகாலிங்கம் சர்மிலா – 170
வன்னியசிங்கம் ஹரிசனா – 168
தட்சணாமூர்த்தி – பிரதீஸ் - 166
துரைராசா – துஸ்யந்தன் - 165
புண்ணியமூர்த்தி – விதுவாழினி – 164
குருகுலசிங்கம் விதுர்சன் - 163
இவர்களை வழிநடத்திய அதிபர் திரு.க.அரசரெத்தினம் கற்பித்த ஆசிரியர்கள் திருமதி.கு.சத்தியதாஸ், திருமதி.ந.கணேசராசா ஆகியோருக்கு நன்றிகளையும் மாணவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர் பாடசாலை சமூகத்தினர்.