(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் 35பேர் சித்தியடைந்துள்ளனர்.
சித்திவிபரம்
மட்.முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயம் - 10மாணவர்கள் சித்தி
மட்.கொக்கட்டிச்சோலை இ.கி.மி.வித்தியாலயம் - 07மாணவர்கள் சித்தி
மட்.முனைக்காடு சாரதா வித்தியாலயம் - 05மாணவர்கள் சித்தி
மட்.முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் - 04மாணவர்கள் சித்தி
மட்.அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் - 04மாணவர்கள் சித்தி
மட்.அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் - 02மாணவர்கள் சித்தி
மட்.பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயம் - 01மாணவர் சித்தி
மட்.மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் - 01மாணவர் சித்தி
மட்.வால்கட்டு அ.த.க.பாடசாலை – 01மாணவர் சித்தி
இதில் மட்.முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயம், மட்.முனைக்காடு சாரதா வித்தியாலயம் ஆகியன புதிதாக 2010ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டில் முதன்முறையாக பரீட்சைக்கு தோற்றி அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் மொத்தமாக 57மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.