(சித்தாண்டி நித்தி) இலங்கை வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை வங்கி கிரான் கிளையின் ஏற்பாட்டிலும் கிரான் கருணா ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் அணுசரணையிலும் கடந்த 17ம் திகதி புதன்கிழமை மாபெரும் இரத்த தான நிகழ்வொன்று கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற இரத்தான நிகழ்வில் கிரான் இலங்கை வங்கியின் ஊழியார்கள், கிரான் கருணா ஐக்கிய விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு தங்களின் பொறுமதியான இரத்தத்தை தானமாக வங்கினர். இவ் நிகழ்வுக்கு மட்டக்களப்பு இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் விவேக் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










