மட்டக்களப்பு - அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 206வது வருடாந்தப் பெருவிழா நிகழ்வின் 9ம் பொதுநவநாளின் விஷேட ஆராதனையும், திருப்புகழ்மாலை வழிபாடு மற்றும் அன்னையின் திருவுருவப் பவனியும் நேற்று மாலை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா பங்குத் தந்தை எஸ்.டக்ளஸ் ஜேம்ஸ் மற்றும் புனித கப்பலேந்தி மாதா ஆலய பங்குத் தந்தை F.A.யூலியன் அவர்களாலும் திருப்பலி ஒப்புக்ெகாடுக்கப்பட்டது.
இந் நிகழ்வுகளில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.












