பழுவூரான்மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வெருகலம்பதி ஆன்மீக எழுச்சிப் பாதயாத்திரை கடந்த 09.09.2014 அன்று ஆரம்பமாகி நேற்று 13.09.2014 நிறைவடைந்தது.
இப்பாத யாத்திரையில் 1000 கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி நேற்று வெருகலம்பதியினை சென்றடைந்தார்கள். இதில் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாரளுமன்ற உறுப்பினரும். இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் அவர்
கள் இறுதி நாள் பாதை யாத்திரையில் கலந்து சிறப்பித்தார்.




















