திருக்கோவில் தம்பட்டை சித்தி விநாயகர் ஆலயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களினால் ஒலிபெருக்கிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
அண்மையில் தம்பட்டை சித்தி விநாயகர் ஆலய கோவில் நிர்வாகத்தினரின் வேண்டுகோளினை ஏற்றே மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டில் இருந்து இவ் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தம்பட்டை சித்தி விநாயகர் ஆலயத்தில் அலங்கரா திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.