(சித்தாண்டி நித்தி) மண்முனை வடக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வுக்கூட்டம் 25.09.2014 இன்று பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவரும்இஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் முதலமைச்சரும் ஆகிய சி.சந்திரகாந்தன் தலைமையில் மண்முனை வடக்கு 'டேபா' மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஏ. தவராஜா அவர்களின் வரவேற்புரையுடன் நடைபெற்றது.
இங்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலமான நிதி ஒதுக்கீடுகளின் வேலைத்திட்டத்தின் நடைமுறைகள்இபாடசாலை அபிவிருத்திச்செயற்பாடுகள் இவாழ்வின் எழுச்சித்திட்டம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பொருளாதார அபிவிருத்தி இணைப்பாளர்களும், கிராமசேவகர்களும், வாழ்வின் எழுச்சித்திட்ட அதிகாரிகளும் இதிணைக்கள தலைவர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)










