சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயத்துக்கான பேண்ட் இசைக் கருவிகள் அண்மையில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களினால் அப் பாடசாலையின் அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலையின் ஒன்று கூடல் முன்றலில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய எமது பிரதேசத்தில் கற்றல் செயற்பாட்டில் சிறந்து விளங்கும் பாடசாலைகளுள் ஒன்றான இப் பாடசாலைக்கு பேண்ட் இசைக்கருவிகள் இன்மை ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவ் அன்பளிப்பை பாடசாலை மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்கின்றேன். அத்துடன் இப்பிரதேச மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கப்படல் வேண்டும், எதிர்காலங்களில் சிறந்த பிரஜைகளாக இச்சமூகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் உரையாற்றினார்.