ஏறாவூர் அல்-அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் வாசகசாலைக்கான அடிக்கல் நட்டுவைப்பு

(சித்தாண்டி நித்தி) ஏறாவூர் அல்-அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் வாசகசாலை கட்டடத் தொகுதிக்கான அடிக்கற்களை அமைச்சர் பஷீர் சேகு தாவூத் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏஎம் அஹமட் லெவ்வை ஆகியோர் நடுவதையும் அதிபர் எம்எஸ் கமர்தீன் அமைச்சரின் பிரத்தியேகு செயலாளர் எம்ஜேஎம் முஸ்தபா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டிலுப்பதையும் காணலாம், 

இந் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் வரவேற்க்கப்பட்டதுடன் சுபவேளையில் அடிக்கல் நடப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிதிகளின் உரை இடம்பெற்றது.