அவுஸ்ரேலியாவில் மட்டக்களப்பு இளைஞனின் குறும்படம்


அவுஸ்ரேலியாலில் மட்டக்களப்பு  இளைஞர்களால் உருவாக்கப்பட்ட “அறியாத வயசு புரியாத மனசு” குறுந்திரைப்படம் மிக விரைவில் வெளிவரவுள்ளது. இதன் முதல்கட்ட படம் ரசிகர்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

Starring - mamathi, arjuna, deenu, Rajanthan
Music - Kovinth, Ravi
Written by - Theesan
Director of photography- sivashanthan
Costume designer - mogulan
Director :- VICHU