பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு - வீடியோ

(விஜயநாதன்)

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின்   தீமிதிப்பு வைபவம் ஆலய முன்றலில் வெகுசிறப்பாக நேற்று இடம்பெற்றது. இத்தீமிதிப்பு நிகழ்வில் ஆண், பெண், சிறுவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.