(ச.சுரேந்திக்கா)
மட்டக்களப்பு கருவேப்பங்கோணி ஸ்ரீ சிவநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த புதன் கிழழை 3ம் திகதி ஆரம்பமாகி இன்று திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.

உற்சவத்தின் ஆறாம் நாளான இன்று அமிர்தகழி தீர்த்தக்கேணியில் சிவநாகதம்பிரானின் தீர்த்தம் சிறப்பாக இடம்பெற்றது.
தொடர்ந்து ஆலயத்தில் அன்னதானமும் இடம்பெற்றது.