உலக உளநலதினம் - 2014

உலக உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பணிசெய்துவரும் உளநல உதவிநிலையம் (Professional Psychological Counselling Centre,Batticaloa) ) உலக உளநல தினத்தை சிறப்பிக்கும் முகமாக இந்தவருடத்திற்குரிய கருப்பொருளான சிதறியமனம் (Schizophrenia)எனும் உளநோய் சம்மந்தமான அறிவூட்டல்களை எமது சமூகத்திற்கு தெரியப்படுத்தும் நோக்குடன் மேற்குறித்தகருப்பொருள் சம்மந்தமான மேடைநாடகம் மற்றும் இது சம்மந்தமான விளக்கவுரை போன்றவற்றை மட்டக்களப்பு உளநல உதவிநிலையம் கடந்த 10ம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.


உளநல உதவிநிலையப் பணிப்பாளர் இயேசுசபைக் குரு அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளின் தலைமையில் அவருடைய நிறுவனஆற்றுப்படுத்துனர்கள் இந நிகழ்வினை நடத்தி வருவது குறிப்பிடதக்கது.

உலக உளநல தினமான October10ம் திகதி மட்/வாஸ் வித்தியாலயத்திலும் மட்ஃநாவலடிநாமகள் வித்தியாலயத்திலும் மட்ஃபுனிதசிசிலியா பெண்கள் தேசியபாடசாலையிலும் October14ம் திகதி மட்ஃஅமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயம் போன்றவற்றிலும் இந் நிகழ்வுஆரம்பித்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வானது இன்னும் பலபாடசாலைகளிலும் தொடர்ச்சியாக நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.