மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய தீபாவளி சிறப்பு வழிபாடு நிகழ்வு

வரதன்
மட்டக்களப்பு  மாமாங்க பிள்ளையார் ஆலய தீபாவளி சிறப்பு வழிபாடு ஆலய பிரதம குருக்கள் தலைமையில்  இன்று காலை இடம்பெற்றுது.இதில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்