மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் இருவர் 300 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கபட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இருவரையும் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தனது மோட்டார் சைக்கிளில் சிறு தவறு ஒன்றிருப்பதாகக் கூறியே தன்னிடம்இ குறித்த பொலிஸார் இருவரும் 300 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக வாழைச்சேனையைச் சேர்ந்த ஆர். ஜெயராஜ் என்பவர் களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறையிட்டிருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலே நேற்று புதன்கிழமை (22) குறித்த மோட்டார் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் இருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.