மட்டக்களப்பு மாவட்ட கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் இடைக்கால நிருவாகத்தினால் மைக்கல் மேன் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வரும் ஏ பிரிவு கழகங்களுக்கிடையிலான வண பிதா வெபர் ஞாபகார்த்த கால்ப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளில் இன்றைய தினம் (19.10.2014) நடைபெற்ற ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணிக்கும் கோல்ட் பிஸ் அணிக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு பேறினைப் பெற்றதால் தண்டனை உதைப் போட்டி மூலமாக கோல்ட் பிஸ் அணி ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.வண பிதா வெபர் ஞாபகார்த்த கால்ப்பந்தாட்டப் போட்டி கோல்ட் பிஸ் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு
மட்டக்களப்பு மாவட்ட கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் இடைக்கால நிருவாகத்தினால் மைக்கல் மேன் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வரும் ஏ பிரிவு கழகங்களுக்கிடையிலான வண பிதா வெபர் ஞாபகார்த்த கால்ப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளில் இன்றைய தினம் (19.10.2014) நடைபெற்ற ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணிக்கும் கோல்ட் பிஸ் அணிக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு பேறினைப் பெற்றதால் தண்டனை உதைப் போட்டி மூலமாக கோல்ட் பிஸ் அணி ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.













