வளமான குடும்பம் செலுமையான நாடு எனும் தொனிப்பொருளில் திவிநெகும வேலைத்திட்டம்

(தில்லை)
வளமான குடும்பம் செலுமையான நாடு எனும் தொனிப்பொருளில் மகிந்த சிந்தனையின் திவிநெகும வேலைத்திட்டத்தின் ஆறாவது
வேலைத்திட்டம் இன்று நாடு பூராகவும் நடைபெற்றுள்ளது.

அதனொரு கட்டமhக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எருவில் கிழக்கு பாரதிபுரம் கிராமத்தில் பயனாளிகளுக்கான மரக்கன்று வழங்கும் திட்டமானது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்  கஜேந்திரன்இ கிராம உத்தியோகத்தர் நிரோஜினிஇ சமூர்த்தி உத்தியோகத்தர் ஜெயந்திஇ மற்றும் சிவில் பாதுகாப்பு குழு. பயனாளிகள் என பலரும் கழந்து கொண்டு மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டனர். 








(தில்லை)
கல்முனையில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சியின் திவிநெகும வேலைத்திட்டத்தின் ஆறாவது வேலைத்திட்டம் கிராம உத்தியோகத்தர் ஏ.அமலநாதன் தலமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசாலையின் முதல்வர் எம்.ஸ் ரீபன் மத்தியு பிரதம அதிதியாகவும் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதிக்கா ரமணன் ஆகியோரும் பயனாளிகள் பலரும் கழந்து கொண்டனர்.