பிராந்திய மலேரியா தடுப்பு இயக்க வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி மேகலா ரவிச்சந்திரன் , மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர் . ரவிச்சந்திரன் அவர்களின் ஆலோசனைக்கு அமர்வாக செங்கலடி மலேரியா தடுப்பு இயக்கத்தினால் மலேரியா இரத்தப்பரிசோதனை முக்கியத்துவத்தினை விழிப்பூட்டும் வண்ணம் YMCA அனுசரணையுடன் எதிர்வும் 14.10.2014 திகதி அன்று செங்கலடி பொது சந்தை வளாகத்தில் இரத்தப்பரிசோதனை முகாம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.
தகவல்
மலேரியா தடுப்பு இயக்கம்
செங்கலடி












